Add Free Listing
மதுரையின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல் - வாடிப்பட்டி to தாமரைப்பட்டி நான்குவழிச்சாலை திறப்பு - ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் :

மதுரையின் வளர்ச்சியில் மற்றொரு மைல்கல் - வாடிப்பட்டி to தாமரைப்பட்டி நான்குவழிச்சாலை திறப்பு - ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள் :

M கோபாலகிருஷ்ணன் - Dream finders Properties 16 Jul 2026

மதுரையின் வளர்ச்சியில் மிகப்பெரிய மைல்கல் 

மதுரை மாவட்ட மக்களும், தென் தமிழக முதலீட்டாளர்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்த வாடிப்பட்டி – தாமரைப்பட்டி 30 கி.மீ. நான்கு வழிச்சாலை (Madurai Ring Road) தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மதுரையின் வடபகுதியைச் சுற்றி செல்லும் முக்கிய புறவழிச்சாலையாக செயல்பட்டு, நகர போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன், புதிய வளர்ச்சி மையங்களை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய இந்த நான்குவழிசாலை ரிங் ரோட்டின் முக்கியத்துவம் :

மொத்த நீளம்: சுமார் 30 கி.மீ.

வாடிப்பட்டி (NH-44) முதல் தாமரைப்பட்டி (NH-38) வரை இணைப்பு.

கனரக வாகனங்கள் நகருக்குள் நுழையாமல் புறவழியாக செல்ல வசதி.

பயண நேரம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும்.

தொழில், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் குடியிருப்பு வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும்.

ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் :

ரிங் ரோடு திறக்கப்பட்டதால், பின்வரும் பகுதிகளில் நிலத்தின் மதிப்பு படிப்படியாக உயரக்கூடும்:

வாடிப்பட்டி

தாமரைப்பட்டி

மேலூர் சுற்றுப்பகுதிகள்

நத்தம் சாலை

அலங்காநல்லூர் மற்றும் இணைப்பு பகுதிகள்

ரிங் ரோட்டை ஒட்டிய கிராமங்கள்

சாலை இணைப்பு மேம்படும் இடங்களில் குடியிருப்பு திட்டங்கள், வணிக வளாகங்கள், கிடங்குகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு இது சரியான நேரமா?

ஆம். மதுரையில் கடந்த சில ஆண்டுகளாக:

⭐AIIMS திட்டம்

⭐பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானம் 

⭐தொழில் முதலீடுகள்

⭐தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சி 

⭐தேசிய நெடுஞ்சாலை மேம்பாடுகள்

⭐விமான நிலைய விரிவாக்க முயற்சிகள்

⭐தற்போது ரிங் ரோடு திறப்பு

போன்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். 

 

BuyPropertyMadurai.com வழங்கும் சேவைகள் :

www.buypropertymadurai.com⁠ மூலம்:

DTCP / RERA அங்கீகரிக்கப்பட்ட பிளாட்கள்

வீடுகள்

விவசாய நிலங்கள்

வணிக நிலங்கள்

விற்பனை மற்றும் வாடகை சொத்துகள்

Verified Property Listings

Dream finders Properties மூலம் தொழில்முறை ஆலோசனை

என அனைத்தையும் ஒரே இடத்தில் பெறலாம்.

மதுரை ரிங் ரோடு என்பது ஒரு சாலைத் திட்டம் மட்டுமல்ல; அது மதுரையின் அடுத்த கட்ட நகர்ப்புற வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாகும். இன்று சரியான இடத்தில் முதலீடு செய்வோர், எதிர்காலத்தில் அதிக மதிப்பைப் பெறும் வாய்ப்பு உள்ளது.